/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
/
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
ADDED : மே 10, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை கோட்டத்தில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மே 13ம் தேதி காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை
சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் நடைபெறுவதால் மானாமதுரை கோட்டத்திற்குஉட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.