நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி, - பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
மதுரை ஆரோ லேப் மனித வள மேலாளர்கள் ரமா மற்றும் ஸ்வேதா ஆகியோர் நேர்காணல் நடத்தி மாணவிகள் 29 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.