தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அறிவுக்களஞ்சிய நிகழ்ச்சி

அறிவுக்களஞ்சிய நிகழ்ச்சி

அறிவுக்களஞ்சிய நிகழ்ச்சி


UPDATED : அக் 11, 2026 06:21 PM

ADDED : அக் 11, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 06:21 PM ADDED : அக் 11, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடியில் பீம் இந்தியா பவுண்டேஷன் அறக்கட்டளையின் கீழியங்கும் அம்பேத்கர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளையின் தலைவர் ராமநாதன் வரவேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை சமூகப்பணித்துறை வேலுச்சாமி, ஆனந்தா கல்லூரி முதல்வர் பெர்னாண்டஸ், குளோபல் மிஷன் மருத்துவமனை நிறுவனர் குமரேசன், அரசு வழக்கறிஞர் கமல் தயாளன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு சான்று வழங்கினர். கலைமணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us