நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி கிட் அண்ட் கிம் கல்லுாரி மேலாண்மை துறையில் மாநில திறனாய்வுப் போட்டி நடந்தது. கல்லூரி டிரஸ்டி பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார்.
இயக்குனர் ஜெயராஜா, கலியமூர்த்தி பேசினர். மாணவி வைஷ்ணவி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை துறை தலைவர் நீலமேகம் உதவி பேராசிரியர் தஸ்லிமா ஒருங்கிணைப்பாளர் அடைக்கலம் சரண்யா நாச்சிமுத்து செய்திருந்தனர்.

