நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடந்தது.
ராமதாஸ் தலைமையில் அமையும் கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும், புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைப்பு செயலாளர் நரசிம்மன், துணை செயலாளர் சேசுராஜ், ஒன்றிய செயலாளர் தேவேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

