நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தல் அதிகாரிகள் வக்கீல்கள் பழனிச்சாமி, சையது ராபின் முகமது, செந்தில்குமார் ஆகியோர் தேர்தலை நடத்தினர். போட்டியின்றி ஏக மனதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக ராஜசேகரன், துணைத்தலைவராக சண்முகம், செயலாளராக நாகூர் கனி, துணைச்செயலாளராக நவநீத பாலன், பொருளாளராக ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

