நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பா,ஜ., துணைத் தலைவர்களாக தேன்மொழி, சிவசுப்பிரமணியன், ராஜா சம்பத்குமார், துரை முத்துராமலிங்கம், சுரேஷ்குமார், மீனாதேவி, கந்தசாமி, சுகனேஸ்வரி,
மாவட்ட பொதுச் செயலாளராக கணேசன், சுப்புகாளை, மாவட்ட செயலாளர்களாக நாகராஜன், கோமதி நாச்சியார், சாந்தி மணிமாறன், பாலகோபாலன், ராஜபிரதீப், ராஜா, கனிமொழி, மாவட்ட பொருளாளராக சிவக்குமார், மாவட்ட அலுவலக செயலாளராக விநாயகம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.