நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: எஸ்.புதுார் அருகே கே.இடையபட்டியை சேர்ந்தவர் பழனி மகன் செல்வம் 54, விவசாயி.
இவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். செப். 28 ல் மனைவியுடன் சண்டையிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் பிணமாக கிடந்துள்ளார். புழுதிபட்டி போலீசார் பார்த்தபோது செல்வம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.