UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:57 PM
அ நிறம் | அளவு
எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா மகன் மெக்கன் 48, விவசாயக்கூலி. சொத்து விஷயமாக மெக்கனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில்
செப். 29 ல் மெக்கன், வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பொன்னமராவதி அரசு மருத்துவமையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
