sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேவகோட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

/

தேவகோட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

தேவகோட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

தேவகோட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் 


ADDED : டிச 12, 2024 05:21 AM

Google News

ADDED : டிச 12, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தேவகோட்டையில் நாளை (டிச., 13) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மாதந்தோறும் கடைசி வெள்ளியன்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்,அனைத்து விவசாயிகளுக்கும் பேச வாய்ப்பு அளிக்க நேரம் இல்லை. இதனால், தேவகோட்டை பகுதி விவசாயிகளின் நலன் கருதி,ஒவ்வொரு மாதமும் 2 வது வெள்ளியன்று தேவகோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.

நாளை (டிச.,13) தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.இதில், அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள். தேவகோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் துறை சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.






      Dinamalar
      Follow us