ADDED : அக் 29, 2025 09:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அக்., 31 வெள்ளி அன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில் மாவட்ட அளவிலான விவசாயிகள் வேளாண் துறை சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.

