தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புத்துாரில் உழவாரப்பணி

திருப்புத்துாரில் உழவாரப்பணி

திருப்புத்துாரில் உழவாரப்பணி


ADDED : நவ 22, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் திருச்சிற்றம்பலம் சிவனடியார்கள் திருப்பணி குழுவினர் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

இக்குழுவினர் மாதம் ஒரு சிவாலயம் என்ற அடிப்படையில் உழவாரப்பணி செய்து வருகின்றனர். இன்று (நவ.,22) இக்குழுவிலுள்ள பக்தர்கள் திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உழவாரப்பணி செய்தனர்.

கோயிலின் மூன்று பிரகாரங்களிலும், புற்கள் அகற்றி துப்புரவுப்பணி செய்தனர். மேலும், பூஜை விளக்குகளை பராமரித்து சுத்தம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us