/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீரகண்டானில் தாழ்வான மின்கம்பியால் அச்சம்
/
வீரகண்டானில் தாழ்வான மின்கம்பியால் அச்சம்
ADDED : ஜன 08, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சருகணி அருகே வீரகண்டான் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த பாண்டி கூறியதாவது, வீரகண்டான் கிராமத்திற்கு சருகணி கண்மாய் வழியே வயல்களில் மின்கம்பம் வருகிறது.
இந்த கம்பிகள் தாழ்வாக செல்வதால், அங்கு வளர்ந்துள்ள முட்செடிகள் உரசி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும், என்றார்.