/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் பிப். 21ல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
/
சிங்கம்புணரியில் பிப். 21ல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
சிங்கம்புணரியில் பிப். 21ல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
சிங்கம்புணரியில் பிப். 21ல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
ADDED : பிப் 16, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிங்கம்புணரியில் பிப்., 21 அன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் மூலம் மக்களிடம் மனுக்கள் பெறப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் அன்றயை தினம் ஒரு நாள் அங்கேயே தங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, தீர்வு காணப்படும். எனவே இத்தாலுகாவிற்கு உட்பட்ட மக்கள் இன்று (பிப்.,16) அன்று சிங்கம்புணரி பேரூராட்சி, வி.ஏ.ஓ., ஊராட்சி அலுவலகங்களில் மனுக்களை வழங்கி பயன்பெறலாம், என்றார்.