ADDED : பிப் 20, 2026 07:23 AM
அ நிறம் | அளவு
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே உரத்துப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன், எலக்ட்ரீசியன். இவரது மனைவி வெள்ளையம்மாள் 30. இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளான நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், பிப். 18ஆம் தேதி இரவு வெள்ளையம்மாள் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
