sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் தீ

/

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் தீ

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் தீ

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் தீ


ADDED : மே 25, 2025 11:09 PM

Google News

ADDED : மே 25, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில்உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாடு மாவட்ட மைய அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டதில், முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமாகின.

இந்த அலுவலக தரை தளத்தில் ஆய்வுக்கு பயன்படுத்தும் மருந்துகளை பிரிட்ஜில் வைத்திருந்தனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதில் அலுவலகத்தில் இருந்து அனைத்து ஆவணங்களும் எரிந்து சாம்பலாகின.

விபத்தில் பொருட்கள் சேதமானது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us