ADDED : அக் 27, 2026 05:48 PM
அ நிறம் | அளவு
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தென்கரை மௌண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ., பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீ பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
நிலைய அலுவலர் நவநீதகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். தீயணைப்பு வீரர்கள் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த ஒத்திகையை பள்ளி மாணவர்களுக்கு நடத்தி காண்பித்தனர்.
