/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தன்னார்வலர்களுக்கு முதலுதவி பயிற்சி
/
தன்னார்வலர்களுக்கு முதலுதவி பயிற்சி
ADDED : செப் 13, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி அளிப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
108 ஆம்புலன்ஸ் நிர் வாகம் மூலம் திருப்பு வனத்தில் தன்னார்வலர் களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. கீழடி முதல் மானாமதுரை வரை அதிகளவில் விபத்து நடப்பதால் இப் பகுதி தன்னார்வலர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.