ADDED : ஆக 07, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : புளியால் பெரிய நாயகி அன்னை ஆலயத்தில் நவநாள் திருவிழா நேற்று தொடங்கியது.
சிவகங்கை மறை மாவட்ட பணியாளர் ஆரோக்கியசாமி கொடிக்கு பூஜை செய்து சமய நல்லிணக்க குழுவினரோடு கொடியேற்றினார். பாதிரியார் சாமிநாதன் தலைமை வகித்தார். உதவி பாதிரியார் பென்சிகர் முன்னிலை வகித்தார். திருப்பலி மறையுரை நடந்தது.