UPDATED : ஆக 12, 2026 07:42 PM
ADDED : ஆக 12, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆண்டு விழாவை முன்னிட்டு தேவகோட்டை வட்டார கிளை சார்பாக கொடியேற்ற விழா வட்டார தலைவர் ஜோசப் பிரபாகரன் தலைமையில் நடந்தது.
வட்டார செயலாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். துணை தலைவர் ராஜம்மாள் கொடியேற்றினார். மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி, பொருளாளர் சுதா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
