நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம்,:தென்கரை மௌண்ட் சீயோன் சில்வர் ஜுபிலி சி.பி.எஸ்.இ. பள்ளியில் உணவுத் திருவிழா நடந்தது.
அறங்காவலர் விவியன் ஜெய்சன் வரவேற்றார். கல்விக் குழுமத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார். ஜெய்சன் கீர்த்தி ஜெய பாரதன் தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மிசோரம் இணை அமைச்சர் பேராசிரியர் லால்நிலவ்மா துவக்கி வைத்தார். முதல் விற்பனையை அமைச்சரின் மனைவி மேரி சோனுந்தரி துவக்கினார்.