தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அமைப்பு தின விழா

அமைப்பு தின விழா

அமைப்பு தின விழா


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க சிங்கம்புணரி வட்டாரக் கிளை அமைப்பு தின விழா நடந்தது.

கிளைத் தலைவர் பாண்டிச்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ேஷக் அப்துல்லா, வட்டாரச் செயலாளர் மதுரைச்சாமி, மாவட்ட தணிக்கையாளர் பவளமுத்து முன்னிலை வகித்தனர். வட்டார துணைத் தலைவர் பிரவீன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சங்க கொடி ஏற்றப்பட்டு சங்க கல்வெட்டினை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் திறந்து வைத்தார். மாநில செயலாளர் ராதகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாவட்ட இணைச்செயலாளர் மலர்விழி, முருகேசன், அங்கமுத்து கலந்து கொண்டனர். வட்டார இணைச்செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us