ADDED : ஆக 22, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்மலை: பிரான்மலை பாப்பாபட்டி மலையடி சர்வசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஆக. 20 மாலை 5:30 மணிக்கு அனுக்ஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கி இரண்டு கால பூஜையாக நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. 10:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மலையடி சர்வசக்தி விநாயகர், மலையடி சிவசுப்பிரமணியன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பூஜைகளை பிரான்மலை உமாபதி சிவாச்சாரியார் செய்து வைத்தார்.