/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாலுகா அலுவலகத்தில் மேயும் ஆடுகள்
/
தாலுகா அலுவலகத்தில் மேயும் ஆடுகள்
ADDED : டிச 11, 2025 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா அலுவலகம் ராம்நகரில் உள்ளது.
தரைதளம்,முதல் தளம் என இரண்டு தளங்கள் உள்ளன.வருவாய்த்துறை தொடர்பான அனைத்து பிரிவுமே இங்கு இயங்குகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.கழிப்பறை இருந்தும் பயன் இல்லாமல் வருபவர்கள் அலுவலக வளாகத்தை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். கட்டடத்தை சுற்றி செடிகள் வளர்ந்து ஆடு மேய்ப்பவர்கள் எந்த தடையும் இன்றி தாராளமாக ஆடுகளை மேய்த்து வருகின்றனர்.

