sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வில்வித்தை காரைக்குடிக்கு தங்கம்

/

வில்வித்தை காரைக்குடிக்கு தங்கம்

வில்வித்தை காரைக்குடிக்கு தங்கம்

வில்வித்தை காரைக்குடிக்கு தங்கம்


ADDED : செப் 08, 2025 06:12 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான வில்வித்தை போட்டி திருவாரூரில் நடந்தது.

இதில் வயது 12க்கு உட்பட்டோர் பிரிவில் அமராவதிப்புதூர் ஸ்ரீ ராஜராஜன் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் சாய்தர்ஷன், வீரப்பன் ஆகியோர் முதலிடமும், மாணவர்கள் நிரஞ்சன், விஷ்ணு 2 ம் இடம், தர்ஷன் 3 ம் இடம் பிடித்து, தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சுப்பையா, முதல்வர் வடிவாம்பாள் ஆகியோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us