/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது
/
சிவகங்கை மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது
சிவகங்கை மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது
சிவகங்கை மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது
ADDED : செப் 02, 2025 11:52 PM
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மொட்டவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் விஜயராணி, சேம்பர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுரேஷ், திருப்புவனம் அருகே பசியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினாஞானசெல்வி, சிவகங்கை 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரிய செல்வி, கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம், கோவிலுார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமர், சாக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகேஸ்வரி, மணலுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகேசன், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் ரவிக்குமார்.