sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அக்.11ல் கிராம சபை கூட்டம் 

/

அக்.11ல் கிராம சபை கூட்டம் 

அக்.11ல் கிராம சபை கூட்டம் 

அக்.11ல் கிராம சபை கூட்டம் 


ADDED : அக் 01, 2025 10:07 AM

Google News

ADDED : அக் 01, 2025 10:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : அக்.,1 மற்றும் 2 ம் தேதி களில் சரஸ்வதி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை இருப்பதால், அக்., 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடக்கும் கிராம சபை கூட்டங்களுக்கு மக்களின் வருகை குறைவாக இருக்கும்.

எனவே நிர்வாக காரணத்திற்காக அக்., 2 ல் நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்கள் மாவட்ட அளவில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அக்., 11 அன்று காலை 11:00 மணிக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us