sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கிராவல் மண் திருடியவர் கைது

/

கிராவல் மண் திருடியவர் கைது

கிராவல் மண் திருடியவர் கைது

கிராவல் மண் திருடியவர் கைது


ADDED : ஜூலை 31, 2025 10:54 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; மதுரை மாவட்டம் மேலுார் அருகே நைத்தான் பட்டியை சேர்ந்த நாகராஜன் 49. முருகம்பட்டியை சேர்ந்த திருப்பதி 45, பழையூரை சேர்ந்த ஜெயபாலன் 48, 3 பேரும் இரண்டு டிப்பர் லாரி மற்றும் இயந்திரம் மூலம் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள பிரவலுார் கண்மாயில் கிராவல் மண் அள்ளியுள்ளனர்.

அப்பகுதி மக்கள், வி.ஏ.ஓ., செல்வக்குமார் மண் அள்ளுவதை தடுத்தனர்.

திருப்பதி, ஜெயபாலன் தப்பினர். நாகராஜன் மற்றும் 2 டிப்பர் லாரி மற்றும் இயந்திரம் 2 யூனிட் கிராவல் மண்ணை அங்கு வந்த கிராம மக்கள் சிறை பிடித்தனர்.

மதகுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எஸ்.ஐ., பிரபாகரன் வழக்கு பதிந்து நாகராஜனை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us