நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் எஸ்.பி., அர்விந்த் தலைமையில் நடந்தது.
எஸ்.பி.,மக்களிடம் மனுக்களை பெற்று விசாரித்தார். இதில் 51 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உட்படபோலீசார் கலந்து கொண்டனர்.