ADDED : ஜூன் 26, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி; பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவியர்களுக்கான தன்னம்பிக்கை வழிகாட்டி நிகழ்ச்சி செயலாளர் சிவராம் தலைமையில் நடந்தது.
பேராசிரியர் கார்த்திகைசெல்வி வரவேற்றார். முதல்வர் விசுமதி, மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர். தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன் உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் ரமா பொற்கலை நன்றி கூறினார்