ADDED : பிப் 11, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை, காளையார்கோவில் வழக்கில் தொடர்புடைய கீழவாணியங்குடியை சேர்ந்த மணிவண்ணன் 23, இளையான்குடி ஸ்டேஷன் வழக்கில் தொடர்புடைய
சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்த மணிஷ் 21 ஆகியோர் பொது அமைதிக்கும் சமூக நலனுக்கும் இடையூறு விளைவிப்பவராக கருதப்பட்டு இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.
