ADDED : ஜன 08, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 2021ல் 16, 2022ல் 52, 2023ல் 27, 2024ல் 51பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது.
இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக 29 பேர், பாலியல் வழக்கு தொடர்பாக 12 பேர், திருட்டு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.