/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் செப்.30 நலம் காக்கும் மருத்துவ முகாம்
/
மானாமதுரையில் செப்.30 நலம் காக்கும் மருத்துவ முகாம்
மானாமதுரையில் செப்.30 நலம் காக்கும் மருத்துவ முகாம்
மானாமதுரையில் செப்.30 நலம் காக்கும் மருத்துவ முகாம்
ADDED : செப் 27, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் பல் நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் செப்.30ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை குழந்தை நலம் உள்ளிட்ட 16 வகையான மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளன.முகாமில் அனைத்து வயதினரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.