ADDED : ஜூலை 15, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித்திருவிழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று குதிரை வண்டி பந்தயம் நடந்தது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குதிரை வண்டிகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற குதிரைகளுக்கும் சாரதிகளுக்கும்பரிசுகள் வழங்கப்பட்டது.