நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டைஅருகே சாத்திக்கோட்டையில் ஓட்டு வீட்டில் வசிப்பவர் மலைக்கள்ளன் மகன் குமரேசன்.
45.,நேற்று முன்தினம் வீட்டில் துாங்கினார். அதிகாலையில் கனமழை பெய்தது. இதில் குமரேசன் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குமரேசன் காயமடைந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.