தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து


ADDED : அக் 23, 2026 08:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 08:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்: திருப்புத்துார் விழியிழந்தோர் பள்ளி அருகில் எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் ஆனந்த் வசிக்கிறார்.

நேற்று இவர் தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டார். மதியம் 2:40 மணிக்கு ஆனந்த் வீட்டிலிருந்து புகை வருவதைப் பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். திருப்புத்துார் தீயணைப்புத்துறையினர் தீ பரவாமல் தடுத்தனர். தீ பிடித்ததில் வீட்டிலுள்ள பொருட்கள் பலவும் எரிந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us