ADDED : செப் 02, 2026 11:40 PM
அ நிறம் | அளவு
இளையான்குடி: இளையான்குடி புனித அன்னாள் பதின்ம மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயசீலி மற்றும் ரெட் ரிப்பன் கிளப் ஆசிரியர்கள் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
