ADDED : செப் 02, 2026 11:40 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை அரசு கல்லூரியில் வணிகவியல் துறை கைசென் கிளப் சார்பில் வணிகவியல் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதல்வர் கோவிந்தன் தலைமையில் நடந்தது.
வணிகவியல் துறைத்தலைவர் செண்பகநாதன்முன்னிலை வகித்தார். துறை வல்லுநர்கள் செந்தில்குமார், சிவகுமார் பேசினர். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
