/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை
/
மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை
ADDED : நவ 22, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே அரணத்தங்குன்று பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் 28, இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த சங்கீதா என்பவரை இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார், குழந்தைகள் இல்லை.
இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று சங்கீதா கோபத்தில் தாய் வீட்டுக்கு செல்ல வீட்டுக்கு வெளியே நின்ற போது, பாண்டியன் கதவை மூடி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.

