/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆனந்தா கல்லுாரியில் புத்தாக்கப் பயிற்சி
/
ஆனந்தா கல்லுாரியில் புத்தாக்கப் பயிற்சி
ADDED : ஜூலை 03, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி கல்லுாரி முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது. செயலாளர் செபாஸ்டியன் முன்னிலை வகித்தார்.
காரைக்குடி நிறுவன பயிற்றுநர்கள் பழனியப்பன் சோமசுந்தரம், ஹகில் ரஹ்மான், பிரசாந்த் குமார் மாணவர்கள் கம்ப்யூட்டர் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர். துணை முதல்வர் விக்டர் பென் வெண்ட்ராஜ் ஏற்பாடுகளை செய்தார்.