ADDED : ஜூலை 22, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள விதை விற்பனை நிலையம், வேளாண் விரிவாக்க மையம், விதை சுத்திகரிப்பு நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் இப்ராம்சா ஆய்வு செய்தார்.
ஆய்வில் விலை பட்டியல், பலகை, விதை விற்பனை லைசென்ஸ், விதைபதிவு அட்டை, பரிசோதனை முடிவு, கொள்முதல் விலை பட்டியல், இருப்பு விபரங்கள், முளைப்புத் திறன் அறியும் சாத னங்கள், நாற்றாங்காலில் பராமரிக்கவேண்டிய பதிவேடுகள் குறித்து ஆய்வுகளை மேற் கொண்டார்.
சரியாக பராமரிக்காத விதை விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் அளித்தனர்.