sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சாக்கடை அள்ள ஊழியர் இல்லை கவுன்சிலருக்கு ஆய்வாளர் பதில்

/

சாக்கடை அள்ள ஊழியர் இல்லை கவுன்சிலருக்கு ஆய்வாளர் பதில்

சாக்கடை அள்ள ஊழியர் இல்லை கவுன்சிலருக்கு ஆய்வாளர் பதில்

சாக்கடை அள்ள ஊழியர் இல்லை கவுன்சிலருக்கு ஆய்வாளர் பதில்


ADDED : மே 27, 2025 12:50 AM

Google News

ADDED : மே 27, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

அய்யப்பன்: எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணி கிடப்பில் உள்ளது. பணிகளுக்கு இன்னும் டெண்டர் விடப்படாமல் உள்ளது.

கமல கண்ணன்: அனுமதி வழங்கியும் திட்டப்பணிகளுக்கான டெண்டர் நடைபெறவில்லை.

அகிலா குமாரி: இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் சாக்கடை சுத்தம் செய்யப்படுகிறது.

வடிவேல் முருகன்: 1500 வீடுகள், 2500 கடைகள் உள்ளன சாக்கடை அகற்றப்படுவதில்லை.

சுகாதார ஆய்வாளர்: சாக்கடை சுத்தம் செய்ய நான்கு பேர் மட்டுமே உள்ளனர்.

தலைவர்: சாக்கடை சுத்தம் செய்ய கூடுதல் பணியாளர் கேட்டு எழுதுங்கள். மூன்று மாதமாக சிறு சிறு காரணங்களால் டெண்டர் எதுவும் நடக்கவில்லை. அதிகாரிகள் விரைந்து டெண்டர் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us