ADDED : நவ 09, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளிகள், சக்திவேல் செயற்குழு உறுப் பினர் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம், 70103 61791 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். நவ.10 கடைசி தேதி ஆகும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களின் வயது 1.9.2010 அன்றோ அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.

