/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜாக்டோ ஜியோ சிங்கம்புணரி வட்டார கூட்டம்
/
ஜாக்டோ ஜியோ சிங்கம்புணரி வட்டார கூட்டம்
ADDED : நவ 11, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சிங்கம்புணரி வட்டார கூட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ் ஆரோக்கியராஜ், ஷேக் அப்துல்லா தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், தமிழ்நாடு உயர், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சேவுகமூர்த்தி முன்னிலை வகித்தனர். உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பால்துரை, பாலகிருஷ்ணன், மதிவாணன், அர்ச்சுணன், ஞானஅற்புதராஜ், செல்வஆனந்தன், ஆறுமுகம் பங்கேற்றனர்.

