ADDED : செப் 01, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் மதுரை வீரன் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழாவில், கன்னிகா பூஜை நடந்தது.
வருஷாபிேஷக விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து கன்னிகாபூஜையும், 108 திருவிளக்கு பூஜைகளை செய்தனர். விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
////

