/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநில இறகுபந்து போட்டியில் காரைக்குடி மாணவி முதலிடம்
/
மாநில இறகுபந்து போட்டியில் காரைக்குடி மாணவி முதலிடம்
மாநில இறகுபந்து போட்டியில் காரைக்குடி மாணவி முதலிடம்
மாநில இறகுபந்து போட்டியில் காரைக்குடி மாணவி முதலிடம்
ADDED : நவ 22, 2025 03:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 41வது பாரதியார் தின விளையாட்டு போட்டி திருவண்ணாமலையில் நடந்தது.
மாநில அளவிலான ஒற்றையர் இறகுபந்து போட்டியில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு சான்று, பதக்கங்கள் வழங்கப்பட்டது. மாணவியை மாவட்ட இறகுபந்து கழக செயலாளர், தலைவர் ராமகிருஷ்ணன், ஹரிதாஸ், தாளாளர் சேதுராமன், நிர்வாக இயக்குனர் அஜய் யுக்தேஷ், பயிற்சியாளர்கள் வீரபாண்டி, கோபால், பிருந்தாவனம் பாராட்டினர்.