/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொடுங்காவயல் சர்ச் திருவிழா கொடியேற்றம்
/
கொடுங்காவயல் சர்ச் திருவிழா கொடியேற்றம்
ADDED : ஏப் 29, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா புளியால் பங்கைச் சேர்ந்தது கொடுங்காவயல். இங்குள்ள புனித வனத்து சின்னப்பர் சர்ச் நவநாள் திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடக்க விழாவை முன்னிட்டு  சர்ச் முன் புளியால் பங்கு பாதிரியார் அம்புரோஸ் தலைமையில் தங்கச்சிமடம் பங்கு பாதிரியார் ஆரோக்கியராஜ் சிறப்பு பூஜை செய்து திருவிழா கொடியை ஏற்றிவைத்தார்.  தொடர்ந்து சிறப்பு திருப்பலி மறையுரை நடைபெற்றது.
ஒன்பது நாட்களும் தினமும் மாலையில் திருப்பலியும், மே 6ம் தேதி தேர்பவனி நடைபெற உள்ளது.

