தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி


ADDED : செப் 04, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி, செப். 5-

கோவிலுாரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டி நடந்தது.

சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறுவர்கள் ராதை கிருஷ்ணர் வேடமணிந்தனர். தொடர்ந்து கிருஷ்ணர் ரத ஊர்வலம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us