தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா


ADDED : செப் 04, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்தூர்,செப்.5-

புதுக்காட்டாம்பூர்  ஸ்ரீமுத்தையா மெமோரியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நடந்தது.

முதல்வர் என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் குறித்த பேச்சு,கட்டுரை , ஓவியப்போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் சிவராம மூர்த்தி, வைத்தியநாதன், மாணிக்க நாச்சியார், பாண்டிச் செல்வி, ஜாய் கிருபா பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us