ADDED : அக் 16, 2024 07:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி வணிக கம்ப்யூட்டர் பயன்பாட்டுவியல் மாணவர் ஹரிஸ் ஆதித்யா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.
200 மீ., 400 மீ., ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் வென்று மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வு பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர் ஹரிஸ் ஆதித்யாவை கல்லூரி செயலாளர் செபாஸ்டியன், முதல்வர் ஜான் வசந்த் குமார், துணை முதல்வர்கள் உடற்கல்வி இயக்குநர்கள் பாராட்டினர்.